Why COVID vacccine: Doctors on cycles answer us!
கரோனா தடுப்பூசியின் முக்கியத்தும், இதுவரை கரோனா தடுப்பூசி போட்டுகொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை, கரோனா தடுப்பூசி கொண்டால் ஏதும் பிரச்னைகள் ஏற்படுமா? என்ற மக்களின் அச்சம் உள்ளிட்ட கேள்விகளுக்கு மருத்துவர் ஆனந்த் குமார் விளக்கமளிக்கிறார். கரோனா தடுப்பூசி குறித்து உங்களுக்கு கேள்விகள் இருந்தால் கமெண்ட் செய்யவும்.