"மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ?" | Azim Premji Foundation
அஸிம் பிரேம்ஜி அறக்கட்டளை என்பது இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு நிறுவனங்களுள் ஒன்று .இந்த இலாப நோக்கற்ற அமைப்பு 2000 ஆம் ஆண்டு முதல் கிராமப்புற அரசு பள்ளிகளில் தொடக்கக் கல்வி முறையுடன் செயல்பட்டு வருகிறது.