தூய்மை பணியாளர்களில் 700 பேர் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களை அனைவரும் பாராட்டி நன்றி தெரிவித்தோம். ஆனால் அந்த தூய்மை பணியாளர்களில் 700 பேர் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுகுறித்து எடுக்கப்பட்ட Groud Report இது.