சென்னை சவுகார்பேட்டையில், ஹோலி கொண்டாடியவர்களை விட புகைப்படம் எடுக்கவந்தவர்களே அதிகமாக இருந்தனர்.
இத்தன வருசமா நான் சென்னையில இருந்தும், ஒருதடவ கூட ஹோலி கொண்டாட்டத்துக்கு நான் சவுகார்பேட்டைக்குப் போனதில்ல. பட் இந்த வருசமாச்சும் போகனும் முடிவெடுத்தேன். எப்பவும்போல கேமராமேன் விக்கிய கூட்டிட்டு போனேன்.
அங்க நடந்த கொண்டாட்டத்தில நானும் சிக்கிக்கிட்டேன். இத பத்தின முழு வீடியோவ கீழே பாருங்க!