இந்தியாவில் தற்காலத்தில் நடக்கக்கூடிய அரசியல் சூழ்நிலைகளை வைத்து கலை இலக்கிய வடிவில் சென்னையை சேர்ந்த காலநிலை செயல்பாட்டாளர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த நிகழ்வில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பெங்களூர் மாணவி திஷா ரவியின் கைதைக் கண்டித்தும் பாடல்களும் கோஷங்களும் இடம்பெற்றன.