பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்குதலை எதிர்த்து இன்று மற்றும் நாளை என இரு நாட்கள் AINBOF - All India nationalized Bank Officers Federation சார்பில் போராட்டம் நடைபெற்றது. அந்தவகையில் தேனாபேட்டையில் உள்ள Canara Bank Circle office-ல் CBOA - Canara Bank Officers Association நடத்திய போராட்டத்தின் கணொளி இது.