தமிழ்മലയാളംहिंदी
கல்வி & வேலைவாய்ப்பு
ஆளுநர் மாளிகை முற்றுகை: மாணவர்களின் கோரிக்கையை மதிக்குமா அரசு ?
நீட் தேர்வுக்கு விளக்கு கேட்டு தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை ஆளுநரும், மோடி அரசும் பரிசீலினை செய்து நீட் தேர்வுக்கு விளக்களிக்க வேண்டும் என்று மாணவர்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர்.
தமிழகத்தில் நீட் எதிர்ப்பு போராட்டம் பல வருடங்களாக நடந்து கொண்டு இருக்கிறது. நீட் தேர்வுக்கு விளக்கு கேட்டு தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை ஆளுநரும், மோடி அரசும் பரிசீலினை செய்து நீட் தேர்வுக்கு விளக்களிக்க வேண்டும் என்று மாணவர்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர்.
